நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தவர்கள்... வேகமா கைதட்டாதீங்கப்பா.. தூக்கம் கலையுதுல்ல..! Mar 27, 2024 852 கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியில் நடந்த வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில், அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவந...